யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, க்லாரா (டேவிட்) லாரன்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல், தேவரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,Rev. Fr. H.S. டேவிட் அவர்களின் சகோதரியின் மகனும்,ரிட்டா பிலிப்நேரி அவர்களின் அன்புக் கணவரும்,மேரி டீலுஷா, க்ளாரன்ஸ் சஞ்சய், ஜூட் டீலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,வலன்டைன் வசந்த், பெனிட்டா ஜோய்ஸ்னி, ஆன் நிலோஜினி ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
