New

இலங்கை வெல்வெட்டித்துறையில் பிறந்து, சென்னையிலும், லண்டனிலும் வாழ்ந்த திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் 24.09.2026 அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அவர், காலம் சென்றவர்களான திரு. மாணிக்கவிநாயகம், திருமதி. மனோன்மணி அவர்களின் அன்பு மகனும், திரு. முருகேசன், திருமதி. காசிஅம்மாள் (சென்னை) அவர்களின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் ஆசைக் கணவனும், தீனகா, சுஸ்மிதாவின் பாசமிகு அப்பாவும், மனோகரன் (அவுஸ்திரேலியா), மனோகரி (கனடா), மகாலட்சுமி (லண்டன்), மங்கையற்கரசி (லண்டன்), மகேந்திரன் (மாக்ஸ், லண்டன்) ஆகியோரின் அன்புத் தம்பியும், மதிவண்ணன் (லண்டன்), மணிவாசகம் (லண்டன்), இரங்கநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணனும், வனிதா, சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம் (முரளி), கமலினி, கலைமதி, சசிமாலா, பாலசுப்பிரமணி, புவனேஸ்வரி, பொர்க்கலை ஆகியோரின் ஆசை மைத்துனனும், மூக்கையா, ரமேஷ் ஆகியோரின் சகலனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *