கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கணேஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகாதேவன் நாகேந்திரன் அவர்கள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாதேவன் – நல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், லோகாம்பிகை, யோகாம்பாள், பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தியாகலிங்கம், கிருஷ்ணதாசன், சிவபாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அருந்ததி கிருஷ்ணதாசன் அவர்களின் அன்பு மைத்துனனும்,வைஷ்ணவி, அக்ஷரா, தனுஷாந், ஹரிசாய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,மதியழகன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,டிவாசினி, நிஷார்த்திகா, கவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 5, 2026
- Time of Funeral: 05-11-2026 at 11.00 am
- Location of Remains: 88/11, Ganeslane, Singapuram, Trincomalee.
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
