வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,முதிரக்கட்டை நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம் 11/4/26 சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம், ருக்குமணி ஆகியோரின் 2வது மகனும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா ஆகியோரின் மருமகனும்,காலம்சென்ற கமலாதேவியின் அன்பு கணவரும்,மாதவன் (லண்டன்), ருக்மணிதேவி (வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற பாஸ்கர், சிவா (லண்டன்), குமரன் (ஆஸ்திரேலியா), ரமணி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.சுரேந்திரதாஸ், நந்தகுமாரி, நித்தியானந்தசெல்வி, சாதனா, யசிந்தா, உமாசேகரன் ஆகியோரின் மாமனாரும்.திலீபன், பிரியந்தன், பிரியங்கா, பிரவீந், சாதுரியன், அனன்யா, பிரணவன், பிரித்தி, கதிர்சன், நிகிதா, நிவோயன் ஆகியோரின் அன்பு பேரனும் தலைவன், காவலன் ஆகியோரின் பூட்டனும்காலஞ்சென்ற மகாலிங்கம் கனகலிங்கம் அவர்களின் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2026
- Time of Funeral: (13.04.2026) at 4.00 pm
- Location of Remains: Mudhirakattai Nediyakattai
- Funeral Location: Uran Hindu Cemetery.
