யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியாவின் இலண்டன் – Eastham பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனுவேல் நட்சத்திரம் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடநை்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல் – றெஜினா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – அந்தோனியாபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரிகலிஸ்ரா அவர்களின் அன்புக் கணவரும்,ஆன் சாரா, ஆன் கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஷைன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாஷா, ஷாவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி மேரி றோஸ், அருட்தந்தை ஞானப்பிரகாசம், மேரி ஜோசப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
