யாழ். கெற்பேலி மத்தி, மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மார்க்கண்டு விநாயகமூர்த்தி அவர்கள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,இரவீந்திரன் (ரவீன் – ஒலிபரப்பாளர், கனடியத் தமிழ் வானொலி-CTR, HomeLife/Champions Realty Inc., 5), சுதாரஞ்சனி (சுதா – இங்கிலாந்து), தீபன் (இங்கிலாந்து), சுபாஷினி (ஜனா – இங்கிலாந்து), ரதீசன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கேதீஸ்வரி (கேமா -கனடா), கதிர் (இங்கிலாந்து), தேவி (இங்கிலாந்து), நவசாந்த் (இங்கிலாந்து), அஜந்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அருவி, அகரன், அபி, அஞ்சு, அரண்யா, அஷ்வி, ஆயுஷி, அஷ்னன், அதிசயா, அகிம்சன், தாமிரன், தீரன் ஆகியோரின் பாசத் தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 26, 2026
- Time of Funeral: 26-04-2026 at 10:00 AM
- Location of Remains: Kerpeli Madhi, Mirusuvil.
