New

அம்பாறை – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் – சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,லீலாவதி (சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,யோகராஜா, லீலாவதி, காலஞ்சென்ற கமலாவதி, மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ரதி, விஜி, வாணி, ஜெயா, ஜெகன் (SLPA), மதன் (சந்திரா வெதுப்பகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,அனிக்சன், ருக்சிக்கா, கீர்த்திக், கிஷாந்தி, சுதர்சன், தருணி, லக்ஷன், தர்சிக்கா, யதுநஸ்கா, கார்த்திக், விஷ்ணு, கேஷனா, கபிஷனா, அர்ஷிகா, சக்தி, அபி, சாருண்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஸபிக்சன், பிறைடன், பிறைசிக்கா, பிறனிக்கா, நோயல், திலோசிக்கா ஆகியோரின் பாட்டனாரும்,அன்டனி, நெல்சன், தயா, ராஜன், ராம், அமலா, பிரார்த்தனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2026
  • Time of Funeral: 12-10-2026 at 04.00 pm
  • Location of Remains: Selvanayakpuram, Trincomalee
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *