Popular

யாழ். அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோசஸ் நிவேதன் சத்தியநாதன் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், சத்தியநாதன் – சரோஜினி தம்பதியினரின் தவப்புதல்வனும், பாஸ்டர் ரஞ்சன் – சாந்தினி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜீடித் செறின் அவர்களின் அன்புக் கணவரும்,நிவேதிகாவின் அன்புச் சகோதரனும்,ருக்ஷனின் மைத்துனரும்,லியா, லிதியா ஆகியோரின் பாசமிக்க தாய்மாமனும்,காலஞ்சென்ற ரகுநாதன், பரமானந்தம், சந்தியா கோ பத்மநாதன், பிரேம், வரதன், அம்புலிதேவி, கௌரி, வசந்தினி, சாந்தினி, சுபேந்தினி, செறின், சுகந்தினி ஆகியோரின் பெறாமகனும்,இராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி மற்றும் ரோகிணி, காலஞ்சென்ற செல்வநாயகம், ஒப்பிலாமணி, காலஞ்சென்ற யோகராஜா நைற் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *