கனகரட்ணம் பாலசிங்கம் [மலர்வு:- 14-04-1942 உதிர்வு:- 13-11-2026]சரோஜினிதேவி பாலசிங்கம் [மலர்வு:- 17-12-1947 உதிர்வு:- 19-11-2026]யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகரட்ணம் பாலசிங்கம் அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்றும் திருமதி. சரோஜினிதேவி பாலசிங்கம் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமையும் அன்றும் இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னார்கள் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், மருமகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – திரவியம் தம்பதியினரின் மகளும், மருமகனும்,ஜெயமணியின் பாசமிகு சகோதரனும், மச்சாளும்,கணேஷ்மூர்த்தி, சிறிகதன், ஜெயரட்ணம் காலஞ்சென்ற யோகராஜா, சாந்தனாதேவி, யோகராஜி, யோகராஜி, சர்மி தங்கம்மர், உத்தரை, லாகினி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, தெய்வேந்திரன் மற்றும் யோகராஜா ஆகியோரின் சகலனும், மைத்துனியும்,பாலரந்தினி, பாலசுகந்தினி, பாலசதர்சன், பாலசதர்சினி ஆகியோரின் அருமை தாய் தந்தையரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 22, 2026
- Time of Funeral: From 19-11-2026 to 22-11-2026 10.00 am
- Time the Cortege Leaves: 22-11-2026 at 10.00 am
- Location of Remains: Floor- 208, Draviyam House Barudhitura Road, Savagacherry.
- Funeral Location: Tiruvudal Girampitti Hindu Cemetery.
