Popular

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்து – சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு ரகுபாலன் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (VT முருகேசு) – அன்னம் தம்பதியினரின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை – தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,ராதா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற துளசினியின் தந்தையும்,கலாவதி, தனபாலன் (இலண்டன்), வசந்தி (இலண்டன்), காலஞ்சென்ற பானுமதி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *