யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், இல- 780, புளுமென்டல் வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துராஜா புஷ்பராஜலிங்கம் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா – பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,ஷாரகா (கனடா), மதிகரன் (மலேசியா), கௌசியா, கம்ஷா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஐங்கரசுதன் (கனடா), டியானா (மலேசியா), குமரன், தவதீஸ் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தேனுஜா, ஆதி (கனடா), டர்விஷ், டர்வின் (மலேசியா), ஹாஷினி, திவியன், ஸாத்விகன், விஷாலி (கொழும்பு) ஆகியோரின் தாத்தாவும்,காலஞ்சென்ற சக்திவேல் (கனடா), கனகலிங்கம் (ஜேர்மனி), புவிராஜசிங்கம் (கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், சிவஞானசிங்கம் (இணுவில்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 21, 2026
- Time of Funeral: 21-04-2026 till 3 pm
- Location of Remains: 780, Blumenthal Road, Colombo-15.
- Funeral Location: Madhampitti Hindu Cemetery.
