யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துத்தம்பி தியாகராசா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – இராசம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நித்திலா, மிதிலா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. யமுனாநந்தா, ஜனகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,பிரணவன், சரவணன் (மருத்துவப் பட்ட மாணவர்கள் – கொழும்பு பல்கலைக்கழகம்), கேசிகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 1, 2026
- Time of Funeral: November 1, 2026, at 10:00 AM
- Location of Remains: Thalaiyali, Kokkuvil East,
- Funeral Location: Kokkuvil Hindu Cemetery
