New

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இல- 1/3, ஹரிச்சந்திரா மாவத்தை, பாமன்கடை,  கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்தையா சிவலிங்கம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகனும். காலஞ்சென்றவர்களான மகாதேவன் – தர்மபுத்திரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,சோபனாவின் ஆருயிர் தந்தையும்,பிரசாந்தின் பாசமிகு மாமனாரும்,அரண் ஷேஸ்வர், யுவன் ருத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும்,தெய்வநாயகி, நவரட்ணராசா, கமலாதேவி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சோதிலிங்கம், பாலசுப்ரமணியம், பிரேமசந்திரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2026
  • Time of Funeral: 05-07-2026, from 8.00 am
  • Time the Cortege Leaves: 05-07-2026, at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *