யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமகவும், பம்பலப்பிட்டிய மிலாகிரி அவனியூ, இல- 55/3 யை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா செந்தில்நாதன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – செல்லம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வலந்தலை காரைநகரைச் சேர்ந்த வீரகத்தியார் தம்பிப்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகிர்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன் (அவுஸ்திரேலியா), சரவணன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தழிழரசி, குந்தவை ஆகியோரின் அன்பு மாமனாரும்,நரேன், ரக்ஷான், சஜீவ், தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,தனலட்சுமி, சரவணபவன், காலஞ்சென்ற சண்முகநாதன், நேசரட்ணம், மகாலட்சுமி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், லீலாவதி, சிவகலை, மகேஸ்வரி, பராசக்தி, பத்மாவதி, சுந்தரலிங்கம், இராசமலர், இராஜேந்திரா மற்றும் ஞானகலை, உத்தரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 9, 2026
- Time of Funeral: November 9, 2026 from 08:00am to 10:30am
- Time the Cortege Leaves: November 9, 2026 at 12:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella,
- Funeral Location: Borella General Cemetery
