யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குளத்தடி வீதி, சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா அம்பிகாநிதி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கார்த்திகேசு – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,வதனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற கோமவதி, சிவநேசம், இன்பமலர் ஆகியோரின் சகோதரனும்,குணேஸ் (இளைஞர் சேவை அதிகாரி – மாவட்டக் காரியாலயம், நெடுந்தீவு), மதிபன் (சங்குநாதம் Fancy House), பாலகிருஷ்ணன் (ஊழியர் – பிராந்திய காரியாலயம், (வட பிராந்தியம்), தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தனபாலசிங்கம், செல்வராசா, நவரட்ணம், தர்மகுலசிங்கம், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 26, 2025
- Time of Funeral: 26-12-2025 at 1:30 PM
- Location of Remains: Kulathadi Road, Sanganai,
- Funeral Location: Thiruvudal Sangana Karaichchi Hindu Cemetery.
