Popular

யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பூர்வீகமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா செம்பச்சோதி அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – நாகேஸ்வரியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், தங்கவடிவேல் – ஞானசவுந்தரியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,அருட்சோதி, காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிவவரதமணி, இதயராணி ஆகியோரின் மைத்துனரும்,குமாரசூரியர், தங்கரத்தினம், கதிர்ச்செல்வன், சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு உடன் பிறவா சகோதரனும்,ஸ்ரீறிகாந், பிரேமலதா, தனலதா, சாந்தா, கீதாரமணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ரூபனா, ருசாந்தினி, சஞ்சய், ரவிக்காந், சரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தீசன், கோகுலஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுதீன் உடைய பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *