யாழ். வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 15/50, பாடசாலை வீதி, மூன்றுமுறிப்பு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா வேல்நாயகம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நடராசா – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சோமசுந்தரம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,லக்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. இராசசேகரன் (மட்டக்களப்பு ஆரயம்பதி வைத்தியசாலை), வானதி, பாமினி (மருந்தாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. ஜெயசிறிமாலினி (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), சிவநேசன், கருணாகரன் ஆகியோரின் மாமனாரும்,ஆர்த்தி, அனிர்தா, சருண்யா, அபிசாயினி, அரவிந் ஆகியோரின் பேரனும்,தம்பித்துரைச்சாமி காலஞ்சென்ற ரத்தினசிங்கம், ராஜரட்ணம், நாகேஸ்வரி அம்மா, தேவராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *