New

இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் சிறி பால கெங்காதரன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவகெங்கை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – பரிமளம் தம்பதியினரின் மருமகனும்,தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,நாகலிங்கம் சிறி கெங்காதரன் (கெங்கா), சிறி கெங்காதேவி சிறிதரன் (ரஜினி), காலஞ்சென்ற சிறி பால கெங்காதேவி ராஜரத்தினம் (பாப்பா), சிறி சபேசன் (சபேசன்) ஆகியோரின் சகோதரும்,ஜெயகௌரி காலஞ்சென்றவர்களான சிறீதரன், இராஜரத்தினம் மற்றும் மலர்விழி ஆகியோரின் மைத்துனரும்,ஜனகனின் சித்தப்பாவும்,கார்த்திகேயன், ரிஷிகேசன் ஆகியோரின் மாமாவும்,பொன்னி, பரிதி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 30, 2026
  • Time of Funeral: 30th November 2026, from 9:30 AM to 11:30 AM
  • Time the Cortege Leaves: 30th November 2026, at 1:00pm
  • Location of Remains: Old Colfeians, Horn Park (76C Eltham Rd, London SE12 8UE)
  • Funeral Location: Hither Green Crematorium (Verdant Lane, Catford, London SE6 1TP).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *