யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம் மற்றும திருநெல்வெலியினை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் தங்கராஜா அவர்கள் இன்று 02-10-2026 வெள்ள்ளிக்கிழமை அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலில்கம் சாந்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் இராணியம்மா, கமலாம்பிகை, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தவரூபன் (CEO, Speed IT Net), நந்தரூபன், கீதலதா (கணக்காய்வு உத்தியோகத்தர் தேசிய கணக்காய்வு அலுவலகம்), கேமலதா (வைத்திய நிபுணர் வவுனியா மாவட்ட வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுசா, ஸ்ரீசுபாகரன் (வைத்திய நிபுணர் அவுஸ்ரேலியா), கலைவினோதன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,இலட்சியன், ஜானவி, ஸ்ரீலக்ஸ்மன், ஸ்ரீஜதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: October 4, 2026, at 10:00 AM
- Time the Cortege Leaves: October 4, 2026, at 12:00noon
- Location of Remains: 72/28, Panikkar Lane, Thirunelveli.
- Funeral Location: Kokuvil Hindu Cemetery
