New

மறவகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து குணசேகரம் அவர்கள் 20-08-2026 அன்று (வியாழக்கிழமை) காலமாகி விட்டார்.இவர் காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னம்மாவின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களானகொடிகாமம் ஆயுள்வேத வைத்தியர் செல்லத்துரை வல்லவாம்பிகை ஆகியோரின் மருமகனும்,காலஞ்சென்ற ஞானேஸ்வரியின் (குணம் அக்கா) அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தம்பிராசா காலஞ்சென்ற சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற குணசீலன், குணபாரதி, குணவானதி, குணதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலைவாணி, கருணாகரன், அனுஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கரன், சங்கவி, நிகல்யா, தன்சிகன், சுருதிகா, நிதுஜன், அகிரா ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று 21-08-2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1:00 மணியளவில் தகனக் கிரியைக்காக 3ம் கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *