யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.நாகமுத்து பத்மநாதன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – வயிரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் – இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,செல்லம்மா அவர்களின்ன் அன்புக் கணவரும்,ரவீந்திரன் (இலண்டன்), சாரதாமணி (கனடா), சிவநேசன் (கனடா), பூரணி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நித்தியானந்தன், சுரேஷ்குமார், அகிலா, தமிழரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான திலகவதி, சோமசுந்தரம், தனபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 24, 2026
- Time of Funeral: 24-05-2026 from 8.00 am to 3.00 pm, and 2:00pm to 4:30pm
- Location of Remains: No. 44.W.A.Silva Mawatha, Wellawatha.
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
