New

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகன் சோமசுந்தரம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் – பொன்னி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டிணர் – சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சிவசம்பு, கதிராசிப்பிள்ளை மற்றும் அன்னம்மா, கைலாயதேவி, கோபாலக்கிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கீதன், விஜிதா, ஜெசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,ஓவியா, ஆதிவ், மயிலி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,செல்வி, மானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *