New

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகரட்ணம் சிவராமா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,கலைவாணி அவர்களின் அன்புத் தந்தையும்,பிளேக் அவர்களின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவராஜாராம், சிவபாலன், சிவசக்தி, சிவரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 – 4.00 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,  மாலை 4.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2026
  • Time of Funeral: 12-10-2026 from 1.00pm - 4.00pm
  • Time the Cortege Leaves: 12-10-2026 at 4.00pm
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *