யாழ். காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நமசிவாயம் அம்பலவாணர் 13-10-206 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பிருந்தா, சசிகலா (மென்பொருள் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜிதரன் (வேல் முருகன் ரேடேர்ஸ்), செந்தூரன் (பிரதேசசபை உறுப்பினர், காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,யோகேஸ்வரி, நாகேந்திரன், விக்கினேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரி-1-10—ன் அன்புச் சகோதரனும்,விஸ்வராசா, சிவகௌரி, காலஞ்சென்ற கனகலிங்கம், தர்சினி, சுப்பிரமணியம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 15, 2026
  • Time of Funeral: 15-10-2026 at 6.00 am
  • Location of Remains: Chinnaladi Karainagar
  • Funeral Location: Thiruvudal Sambaloda Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *