New

இந்தியா – திருச்சி மாவட்டம் வீராணி கிராமம் (வலமுடையாள் கோத்திரம்) பிச்சைப்பிள்ளை ரவிச்சந்திரன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பண்டாரவளை முன்னாள் முத்தையா & Sons காலஞ்சென்ற பிச்சைப்பிள்ளை – ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், கொழும்பு செட்டியார் தெரு முன்னாள் மைதிலி ஜூவலர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற பழனிராஜ் – மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,துர்க்கா அவர்களின் அன்புக் கணவரும்,விஷ்வானின் அன்புத் தந்தையும்,கோயம்புத்தூர் தேவிகா, சுதர்ஷன், காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,கோயம்புத்தூர் P.ரெங்கநாதனின் மைத்துனரும்,ஸ்ரீ யாழினி, இந்துஜா ஆகியோரின் கொழுந்தனாரும்,பாலசரவணனின் மாப்பிள்ளையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2026
  • Time of Funeral: 29-06-2026, from 7.30 am
  • Time the Cortege Leaves: 29-06-2026, at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlour,​ Colombo 8
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *