New

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பூர்வீகமாகவும், இலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். பரராசலிங்கம் குலம் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 8.30 மணியளவில் இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .அன்னார், K V குலரத்தினம் – கனகம்மா தம்பதியினரின் பேரனும், K K விஸ்வலிங்கம் – தெய்வானை தம்பதியினரின் பூட்டனும், சிவபாலாநாதன் – இந்திராணி தம்பதியினரின் பேரனும்,பரராசலிங்கம் – கவிதா தம்பதியினரின அன்பு மூத்த மகனும்,சாயிஸ்வரி, சாயிரூபினி ஆகியோரின் அன்புள்ள அண்ணனும்,சதானந்தலிங்கம், சத்தியபாமா, சர்வானந்தலிங்கம், தவயோகேஸ்வரி ஆகியேரின் பெறாமகனும்,விக்கினேஸ்வரன், தேவநாயகி, தவராசா, குலதேவி ஆகியேரின் ம௫மகனும்,சாயினி, சிவசத்தி, சிவகுமார், ஐங்கரன் ஆகியோரின் மைத்துன௫ம்,மலாதி, திவ்வியா, சத்தியா, கனகா, மேனகா ஆகியோரின் உடன்பிறவாத தம்பியும்,லிங்காவின் உடன்பிறவாத அண்ணனுமான ஆவார் .

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *