22-06-2026 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி A9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பாரதிபுரம் மகா வித்தியாலயம் மற்றும் சாந்தபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் ஓய்வுநிலை அதிபர் திரு. பெருமாள் கணேசன் அவர்களின் இறுதி கிரிகைகள் 24-06-2026 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
