New

“உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” யோவான் 11:25யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பீட்டர் பெனடிக்ட் சவரிமுத்து அவர்கள் 30-06-2026 அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான டென்னிஸ் டேவிட், லில்லி ஜெயமலர் மற்றும் மேரி டெனிஸ்ரா (மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-07-2026 சனிக்கிழமை காலை 9.00 – 10.00 மணி வரை Pappaychi Funeral Services (No. 38, Mahatma Gandhi Veethi, Jaffna) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் St. Anne’s Church Pandiyanthalvu, Jaffna இல் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் St Mary’s Cemetery St. Patrick Rd, Jaffna இல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *