யாழ். நெடுந்தீவு 13ம் வட்டாரம் செபநாயகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேதுருபிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.அன்னார், அமல உற்பவம் அவர்களின் அன்புக் கணவரும்,அன்ரன் ஜெகுமார், வசந்தசகாயராணி (முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர்-நெடுந்தீவு), காலஞ்சென்ற அமல கொலஸ்டிகா, அன்ரன் அமலதாஸ் (சமுர்த்தி உத்தியோகத்தர்-நெடுந்தீவு), அன்ரன் யேசுதாஸ் (குருமட அதிபர் – அமலமரித்தியாகிகள் சபை), சகாய கில்டா, அன்ரனி கிறிஸ்ரியன் (யாழ் பத்திரிசியார் கல்லூரி – ஆசிரியர்), சகாயமெற்றில்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 6, 2026
- Time of Funeral: 05-05-2026 from 9.00 am to 2.00 pm,. 06-05-2026 from 2:30pm to 3:00pm at Residence
- Time the Cortege Leaves: 6th May 2026 at 3:00pm
- Location of Remains: 5th May- Babachi Funeral Home in front of Jaffna Jetwin Hotel, 6th May-Anna's residence in Nedundiviln
- Funeral Location: Funeral Service at St. Anthony's Church, and burial at Nedundiveu Madthi Shemakkala.
