யாழ்ப்பாணம் யாழ் ரோட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே நாட்டின் Bergen நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் சிறிதரன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று Bergen நகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டேவிட் – தெரேசா தம்பதியினரின் அன்பு மருமகனும்,Mary Blubell அவர்களின் அன்புக் கணவரும்,Remy, Reno, Ryan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Kristine, Tonje, Malin, Victoria ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,Elliott, Benjamin, Vienna, Leonora, Leviatan, Neela, Josefine, Leon ஆகியோரின் அன்புப் பேரனும்,அனுசியாதேவி, தயாளதேவி, பிரபாகரன், காலஞ்சென்ற விமலாதேவி, தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பூபாலசிங்கம், தனபாலசிங்கம், Gerald Donald, காலஞ்சென்ற பரஞ்சோதி, வித்தியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 1, 2026
- Time of Funeral: 01-10-2026 from 9:30 – 11:30 am
- Time the Cortege Leaves: 01-10-2026 at 11:30 am
- Location of Remains: Møllendal Chapel (Møllendalsveien 56B, 5009 Bergen, Norway).
