New

முல்லைத்தீவு – 4ம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை பரமசேகரம் அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – இராசமணி தம்பதிகயினரின் ஏகபுத்திரன், காலஞ்சென்ற தங்கராசா பொன்னம்மா தம்பதியினரின் பாசமிக்கு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,பரமேஸ்வரி, திலகேஸ்வரி, பகீரதி ஆகியோரின் பாசமிக்கு சகோதரன்,சரஸ்வதி தேவி, சரோஜினி தேவி, யோகராணி, ஶ்ரீமகாராணி, காலஞ்சென்ற குமாரையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற ஜெனிதா, டிருசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2026 புதன்கிழமை அன்று முள்ளியவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் நாவல்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *