New

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமநாதி முத்துலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காந்திமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற மாசிலாமணி (மாதகல்), நாகராசா (இந்திரன், கனடா), தர்மராசா (மாதகல்), அரியமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சத்தியசீலன் (உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), Dr. தனசீலன் (கனடா), Dr. வரதசீலன் (கனடா), மனோசீலன் (உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), விஜியசீலன் (Spi Sea, USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நளினா, வானதி (வாணி), அர்பனா (பொபி), ஜெயந்தினி (ஜெனா), அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஷாலி, வைஷ்ணவி, ஆராதனா, ஆதித்தியா, ராம், ஷிவானி, ஷிவ்யா, ஸ்ரேயா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2026
  • Time of Funeral: May 31, 2026 from 4:00 PM - 8:00 PM and June 1, 2026 from 8:30 AM - 10:45 AM
  • Time the Cortege Leaves: June 1, 2026 at 12:00noon
  • Location of Remains: Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *