New

யாழப்பாணம் தொண்டமானாறைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் நிதன் அவர்கள் 18-07-2026ம் திகதி சனிக்கிழமை, நேற்று இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கஜன்: +61 48 423 4307கேதீஸ்: +61 47 054 8736

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *