New

நாவலப்பிட்டி தியேட்டர் வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 1/4 A1, பாம் ரோட், மட்டக்குளி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ராமையா ஜெயப்பிரகாஷ் அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமையா தேவர் – கமலாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகையா தேவர் – கதிர்மலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பதேவி அவர்களின் அன்பு கணவரும்,திவ்யா, தனுஷியா, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜய் கிஷானின் அன்பு மாமனாரும்,ராஜசேகர், காந்திமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,வியானின் அன்பு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 20, 2026
  • Time of Funeral: From 19-06-2026, upto 20-06-2026 2.30 pm
  • Time the Cortege Leaves: 19th June 2026 at 5:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *