New

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி சொக்கலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,தனசந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,வாசுகி (MSc – UK), கஜன் (Doctor NHSL) ஆகியோரின் தந்தையும்,வேற்கை முத்துக்குமார் (Deputy Financial Assistant – UK, கேஷிகா (Seylan Bank-Head office) அவர்களின் மாமனாரும்,சேயோன், வக்ஷகா (UK), விஷாந்திரி, விநாயகன் ஆகியோரின் பேரனும்,மனோன்மணிதேவி (Canada), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 23, 2026
  • Time of Funeral: 23-08-2026, from 8.00 am
  • Time the Cortege Leaves: 23-08-2026, at 2:30pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *