New

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் – Guildford நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமநாதன் பாலரஞ்சன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமநாதன் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்துக்குமாரசாமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,ஹரன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மரியம், நடாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரியன், அனயா, ஷைலா, மடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *