Popular

இந்தியா – தமிழ்நாடு நாமக்கல் எரனாபுரம், நோட்டன் பிரிஜ் K.P.N. நல்லுசாமி அன் கோ. ராமசாமி கவுண்டர் – சரோஜனா தம்பதியினரின் செல்வப்புதல்வனும், மொபைல்ஸ் K.S ஹட்டன் ராமசாமி கவுண்டர் – நீலாஜோதி தம்பதயினரின் மருமகனும், காலஞ்சென்ற நோட்டன் செல்லப்பன் கவுண்டர் – செல்லம்மாள் தம்பதியினரின் பேரனுமான K.R. துஷாந்த் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சைனுதா அவர்களின் அன்புக் கணவரும்,துவிக்‌ஷாவின் பாசமிக்க தந்தையும்,நிஷாந்தினி, சசிதரா ஆகியோின் அன்புச் சகோதரனும்,சண்முகம் (றீகல் என்டர்பிரைசஸ்), கீர்த்திராஜ் (பிரான்ஸ்), தியாகராஜ் (K.P.N நோட்டன் பிரிட்ஜ்) ஆகியோரின் மைத்துனரும்,சனோஜ், சஜீவன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,காலஞ்சென்ற நல்லுசாமி கவுண்டர் – செட்டியம்மா (நாமக்கல்), முத்துசாமி கவுண்டர் – ருக்மணிதேவி (பண்டாரவளை மோட்டர் சேவிஸ் ஸ்டேஷன்), நாகலிங்கம் கவுண்டர் – தவமணி தேவி (K.N.K டெக்ஸ் கொழும்பு-11) தம்பதியினரின் பெறா மகனும்,நித்தேஷ், அக்‌ஷா, கிஷேன் ஆகியோரின் தாய் மாமாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *