New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் மகேந்திரன் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் சகோதரனும்,சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,சேந்தனா அவர்களின் பாசமிகு தந்தையும்,நிரஞ்சன் அவர்களின் மாமனாரும்,ரக்க்ஷித் அவர்களின் பேரனும்,கமலபரமேஸ்வரி (சியாமலாதேவி) அவர்களின் மைத்துனனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2026
  • Time of Funeral: 14-09-2026 at 02.00 pm
  • Location of Remains: Trincomalee.
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *