யாழ். நவுண்டில் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிரி நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா சண்முகராசா அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்-பாலசரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகிர்தராணி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (பிரித்தானியா), சுஜீவன் (கனடா), சுதர்சன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தசேரனின் அன்பு மாமனாரும்,அக்சிகா, அக்சரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,இராசேந்திரம், பாலசுப்பிரமணியம் (கனடா), இராஜேஸ்வரி ஆகியோரின்அன்புத் தம்பியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
