யாழ். கோண்டாவில் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Chur யை வசிப்பிடமாகக் கொண்டவருமான திரு. இராசையா தயாபரன் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கோண்டாவில் மேற்க்கை சேர்ந்த காலஞ்சென்ற இராசையா – அன்னலச்சுமி தம்பதியினரின் மகனும், இணுவில் தெற்கை சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம் – சீதாதேவி தம்பதியினரின் மருமகனும்,மலர்வதனா அவர்களின் அன்புக் கணவரும்,நிரோஜன், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லோகிதா, மயூரன ஆகியோரின் மாமனாரும்,காவியாவின் பேரனும்,தயானந்தி, தயாளினி, தயாநிதி, தயாளன், தயாரூபன் ஆகியோரின் அன்புச்சகோதரும்,சிறீவதனா, வதனகுமார், இருபகரன், கேதீஸ்வரன், கல்பனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 8, 2026
- Time of Funeral: 06-10-2026 from 2.00 pm - 6.00 pm and on 07-10-2026 from 3.00 pm - 6.00 pm and on 08-10-2026 from 10.00 am - 2.00 am
- Time the Cortege Leaves: 08-10-2026 at 2.00 pm
- Location of Remains: Sandstrasse 50 7000 chur Switzerland
