யாழ் நீர்வேலி யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசலிங்கம் குணசீலன்(ரியோ ஐஸ்கிறீம்) அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னரர் காலஞ்சென்ற மற்றும் இராசமணி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் லலிதாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும், சர்மிளா அவர்களின் பாசமிகு கணவரும், தவசீலன்(உதயன் உரிமையாளர் ரியோ ஐஸ்கிறீம்), கேதீஸ்வரன்(கேதீஸ்), தேவப்பிருந்தா(கனடா), வினோதினி(மட்டுவில்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும், நிஷாந்தினி(மோகனா), கேசவன்(கனடா), சிவகாந்தன்(ஆசிரியர் யாழ் கைதடி கலைவாணி வித்தியாலயம்), துவாரகா(கணக்காளர்,ஏஞ்சல் சர்வதேச பாடசாலை), துஸ்யந்தன்(பிரதேச செயலகம் வேலணை), துலக்சன்(ராஜா கிறீம் கவுஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *