New

யாழ். வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பங்கு வீதி, வட்டு தென் மேற்கு, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் தியாகராஜா அவர்கள் 03-05-2026  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி – சரஸ்வதி தம்பதியிரின் அன்பு மருமகனும்,சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நவநீதன் (இலண்டன்), காயத்திரி (பிரான்ஸ்), கோபிநாத், பிரசன்னா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்மிகா (இலண்டன்), சுஜணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சரஸ்வதி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மகேஸ்வரியின் அன்பு மைத்துனரும்,அமிஷா, அபினேஷ், ராசிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2026
  • Time of Funeral: 05-05-2026 at 9.00 am
  • Location of Remains: Pangu Road, Vattu South West, Vatutukottai
  • Funeral Location: Tiruvudal Valukhaiyar Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *