யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா – இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,சண்முகவதனி (இலண்டன்), மதிவதனி, கலாவதனி (பிரான்ஸ்), ஜெயபாலினி, அதிஸ்டரூபி (இலண்டன்), குமணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வநாதன் (இலண்டன்), அன்பழகன் (சமூக சேவைகள் திணைக்களம் – திருகோணமலை), நவகுணநாதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகேந்திரன், பற்குணன் (இலண்டன்), சிவதர்ஷினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மிதுசன், அச்சரன், ஸதுர்த்திகா, கவிசரன், பிரவீன், பிரனிசன், ஹிசாந் (திரு. புனித சூசையப்பர் கல்லூரி), துசாரா, ரக்சரன், கர்ணிகா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2026
  • Time of Funeral: 11th August 2026 at 4:30pm
  • Location of Remains: Trincomalee-Ilinganagar
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *