யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா – டொரண்டோ ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு. ரட்ணகுபேரன் ராசையா அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா – தையல்முத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – ராசம்மா தம்பதியினரின் மருமகனும்,யோகேஸ்வரி (திரவியம்) அவர்களின் அன்புக் கணவரும்,வான்மதி, வளர்மதி, இந்துமதி, மதனமோகன், வதனமதி, பந்திரகாந்தன், மதனராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீகணேசன், ஜெயகுமார், ருவான், நிருமா, காலஞ்சென்ற சந்துருச்செல்வன், தர்சினி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வராணி, ராஜதுரை, ராஜசிங்கம் (ஜேர்மனி), ராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சற்குணராஜா ஆகியோரின் அருமை சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2026
- Time of Funeral: 25-10-2026 from 5.00 - 9.00 pm and Monday 26-10-2026 from 8.00 - 9.00 am, Service at11:00am
- Time the Cortege Leaves: 26-10-2026 at 2:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
