யாழ்ப்பாணம் கொம்மந்தாறையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பு -02 வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணம் நடராஜா(ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்) அவர்கள் 29-10-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார் செல்வலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இரட்ணம் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும், ரமேஷ்(ஆதாரவைத்தியசாலை கல்முனை வடக்கு), கணேஷ்(லண்டன்), சதீஷ்(அமெரிக்கா), சபேஷ் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், வத்சலா( ஆசிரியை, மஹ்மூத்தகளீர் கல்லூரி கல்முனை), மாலினி(லண்டன்), சதீஸ்வரி(அமெரிக்கா),சர்மிலா( கலாச்சார உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் கல்முனை வடக்கு ) ஆகியோரின் அன்பு மாமனாரும், மகாலிங்கம், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 2, 2026
- Time of Funeral: November 1st and November 2, 2026, at 9:30 AM,
- Time the Cortege Leaves: November 2, 2026, at 9:30 AM,
- Location of Remains: 75 Vanniyar Street, Kalmunai.
- Funeral Location: Pandiruppu cremation ground.
