யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடுவில் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து, பின்னர் நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ருத்திரராஜா சுப்ரமணியம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை – சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,அபிராமி, (அமெரிக்கா), சிவகாமி (இங்கிலாந்து), செந்தூரன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அரவிந்தன் (அமெரிக்கா), கணேசன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆரணா, அதவன், அச்சுதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,சாவித்திரி அம்பிகாபதி, காலஞ்சென்றவரகளான சிவலோகமணி செல்லையா, ஸ்ரீதரன், Dr. ரஞ்சின் பாலகுமாரன் ஆகியோரின் அன்பான சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 2, 2026
- Time of Funeral: June 2nd, 2026. from 9:00 AM to 10:00 AM Rituals: 10:00 AM to 11:30 AM
- Location of Remains: Franklin Memorial Park, 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902
