New

இந்தியா – திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் களப்பாலுடையன் கோத்திரம் திரு. S.கண்ணன் அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று மாலை 06.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை – சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பச்சையாப்பிள்ளை – சிலம்பாயி தம்பதியினரின் மருமகனும்,புஷ்பா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,சுவிக்ஷன், கிரஷ்திகா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,கதிர்காமநாதன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (சாரதாஸ் Stores, கினிகத்தேன), சுகுமார் (சாரதாஸ் Texties-Nawalapitiya), சுகுனா ஆகியோரின் சகோதரரும்,சரவணராஜனின் மாப்பிள்ளையும்,யோகநாதனின் மைத்துனரும்,சரோஜா (தேவி), தாமரைச்செல்வி, சசிகலா (சசி) ஆகியோரின் கொழுந்தனாரும்,காஞ்சனாதேவி, அன்னதேவி, ஜெயப்பிரியா ஆகியோரின் மைத்துனரும்,செல்வவிநாயகம், கனகராஜ், வெங்கடேஷ் ஆகியோரின் சகலையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2026
  • Time of Funeral: 08-07-2026 from 9.00 am, 09-07-2026 at 11.30 am
  • Time the Cortege Leaves: 09-07-2026 at 1:00pm
  • Location of Remains: 51/1, Soysakalai Road, Navalapitti House,
  • Funeral Location: Tiruvudal Navalapitti Pavvagam Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *