New

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.T. பெர்னாண்டோ அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தோபியாஸ் – ரெட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை (சேயோன்) – திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற டெலினா அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான சியாந்தினி, பெல்ற்மன், நிஷா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:பேக்மன்:- +33 627 241 737

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *