இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், தில்லைநகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சி. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அ.ச.சிதம்பரம்பிள்ளை – பெருமாய் அம்மாள் தம்பதியினரின் மகனும், திண்ணனூர் கிராமம் காலஞ்சென்ற செல்லமுத்துபிள்ளை – சின்னபிள்ளை அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அரவிந்குமார், சங்கீதா, கவிதா ஆகியோரின் தகப்பனாரும்,சுதர்ஷனி, ரவி, அருளாளன் ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பழனிசாமி, ராமச்சந்திரன் மற்றும் தியாகராஜன் (சிதம்பர மஹால் – திருச்சி), பாரிபுஸ்பன், சரோஜினி, விஜயலக்சுமி, ஜானகி, ராஜேஷ்வரி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற மூக்கையா, கணபதிராஜா, ஜோதிராஜா, அமிர்தஜோதி, சண்முகராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் மாப்பிள்ளையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 16, 2026
- Time of Funeral: 16-07-2026 at 10.30 am
- Location of Remains: D66, 7th Cross Thillanagar, Trichy
- Funeral Location: Thiruvudal Oyamari Cemetery.
