கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன் அம்மையாரின் கணவர் சபா. சிவனேசன் இன்று 20.08.2026 யாழ் போதனா வைத்தியசாலையில் சற்று முன் அமரத்துவம் அடைந்தார் என்று அறிகிறேன் இறுதிக் கிரியைகள் 21.08.2026 வெள்ளி காலை 10:00 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெறும் என்று நினைக்கிறேன். தந்தையின் இழப்பால் துயரடைந்துள்ள பிள்ளைகளான பேராசிரியர் சபா ஆனந்த் விரிவுரையாளர் தேவந்தி திருநந்தன் ஆகியோருக்கும் சாந்தினி அம்மா குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
